சாம்பியன் பட்டம் பெற்ற ஜெர்மன் வீரர்
cri
அக்டோபர் 23ஆம் நாள் ஆடவருக்கான உலக கோப்பை மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டி நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் ஜெர்மன் வீரர் கோல் 4-3 செட் கணக்கில் சீன வீரர் வாங் ஹௌவைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். சீன வீரர் வாங் ஹௌ இரண்டாம் இடம் பெற்றார். சீன வீரர் மாலின் பைலோ ரஷிய வீரர் சாம்சோனோவைத் தோற்கடித்து மூன்றாம் இடம் பெற்றார்.
|
|