• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-22 19:19:59    
குத்துச்சண்டையில் சாதனை

cri

உலகக் குத்துச் சண்டை விளையாட்டுக்களில் சீனா முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைந்துள்ளது.

அண்மையில், சிச்சுவான் மாநிலம் மியன்யாங் நகரில் நடைபெற்ற 13வது உலக சீனியர் அமெச்சூர் குத்துச் சண்டை சாம்பியன் போட்டிகளில், சீனாவின் Zou Shiming இலகு பிஃனை வெயிட் பட்டம் வென்று, சீன விளையாட்டு வரலாற்றல் இடம் பிடித்தார்.

அவர் ஹங்கேரி நாட்டின் Pal Bedakஐ 31க்கு 13 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

அவர் ஏதென்ஸ் ஒலிம்பிக் பந்தயங்களில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.