• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-27 20:41:24    
சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீரர் சியோ ச்சின்

cri

நவம்பர் 26ஆம் நாள் மொல்பென்னில் நடைபெற்ற 2005 உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன் பட்டப் போட்டியின் SIDE HORSE நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் சீன வீரர் சியோ ச்சின் 9.850 புள்ளிகள் என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். ருமேனிய வீரர் சூ சியூ இரண்டாம் இடம் பெற்றார். அவர் 9.700 புள்ளிகளைப் பெற்றார். ஜப்பானிய வீரர் ஒருவர் 9.687 என்ற புள்ளிகளுடன் மூன்றாம் இடம் வென்றார்.