• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-04 10:24:58    
சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீராங்கனை செங் பெய்

cri

2005ஆம் ஆண்டு உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன் பட்டப் போட்டி நவம்பர் 27ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் மெல்பென் நகரில் நிறைவடைந்தது. சீன விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றனர். அவர்களில், சீன வீரர் சியோ ச்சின் ஆடவருக்கான SIDE HORSE நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் பெற்றார். சீன வீராங்கனை சென் ஃபெய் HORSE VAULTING நிகழ்ச்சியில் தங்கப் பதக்கம் வென்றார். அமெரிக்க அணி, மகளிர் பிரிவில் தனது மேம்பாட்டுடன் 4 தங்கப் பதக்கங்களைப் பெற்று, தங்கப் பதக்க எண்ணிக்கையில் முதலிடம் வகித்தது.