• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-10 21:55:18    
சீன மகளிர் ஹாக்கி வீராங்கனைகள்

cri

2005ஆம் ஆண்டு உலக மகளிர் ஹாக்கி சாம்பியன் பட்டப் போட்டி டிசம்பர் 4ஆம் நாள் அஸ்திரேலியாவின் கேன்பரா நகரில் நிறைவடைந்தது. சீன அணி ஆர்ஜென்டினாவைத் தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. நெதர்லாந்து அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. சாம்பியன் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி போட்டி ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. உலக வரிசையில் முதல் ஆறு இடங்களில் உள்ள அணிகள் மட்டும் அதில் கலந்துகொள்ளும் தகுதி பெறும்.