சீன நீர் குதிப்பு அணியினர் குளிர்கால பயிற்சியில் மிகவும் சிரமப்பட்டு ஈடுபட்டுவருகின்றனர். இது சீன வீரர் ஹு ஜியா பத்து மீட்டர் மேடையிலிருந்து குதிக்கின்றார்.