• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-08 09:33:59    
சீன மேசை பந்து வீரர் வாங் லி ச்சின்

cri

சீன மேசை பந்து விளையாட்டு வீரர் வாங் லி ச்சின் 6 வயது முதல் மேசை பந்து விளையாடத் துவங்கினார். 1991ஆம் ஆண்டு ஷாங்கை மாநகர அணியில் சேர்ந்தார். 1993ஆம் ஆண்டு தேசிய அணியில் சேர்ந்தார். 2000ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் அவர் ஆடவருக்கான இரட்டையர் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார். 2001ஆம் ஆண்டு ஜப்பானின் ஓசாகா நகரில் நடைபெற்ற உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் அவர் ஆடவர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளில் சாம்பியன் பட்டம் பெற்றார். 2005ஆம் ஆண்டு ஷாங்கையில் நடைபெற்ற 48வது மேசை பந்து உலக சாம்பியன் பட்டப் போட்டியில் அவர் ஆடவர் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் சாம்பியன் பட்டங்களை பெற்றார்.