• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-14 11:09:22    
சீன வெய் ச்சி வீரர் லோ சி ஹொ

cri

பத்தாவது சம்சொங் தீ மற்றும் நீர் காப்பீட்டு கோப்பைக்கான வெய் ச்சி எனும் சீனச் சதுரங்க உலக ஒப்பன் போட்டியின் இறுதிப் போட்டி ஜனவரி 13ஆம் நாள் பிற்பகல் தென் கொரியாவின் சோல் நகரில் நிறைவடைந்தது. சீனாவின் 9வது நிலை வீரர் லோ சி ஹொ ஐந்தரை கண் என்ற மேம்பாட்டுடன் 2-1 என்ற மொத்த செட் கணக்கில் தென் கொரியாவின் புகழ் பெற்ற வீரர் லீ சாங் ஹுவைத் தோற்கடித்து, தமது முதலாவது உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.