சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீரர் லின் டான்
cri
ஜனவரி 22ஆம் நாள் பிரிட்டனில் நடைபெற்ற அனைத்து இங்கிலந்து பூப்பந்து ஒப்பன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் லின் டான் 2-0 என்ற செட் கணக்கில் தென் கொரிய வீரர் லீ சுங் யீயைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.
|
|