• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-20 19:49:29    
சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீராங்கனை வாங் லின்

cri

2006ஆம் ஆண்டுக்கான பூப்பந்து மாஸ்டர் போட்டி மார்ச் 12ஆம் நாள் சீனாவின் செங் து நகரில் நிறைவடைந்தது. அனைத்து 5 நிகழ்ச்சிகளிலும் சீன வீரர்களும் வீராங்கனைகளும் 4 தங்கப் பதக்கங்களை பெற்றனர். ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் சென் ஜின் 2-0 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் புகழ் பெற்ற வீரர் PETER GADE ஐத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் 2-1 என்ற செட் கணக்கில் தனது அணித் தோழியரான சியே சிங் பாங்கைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். சீன வீராங்கனைகளான கௌ லிங், ஹுவாங் சுய் ஜோடி மகளிர் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் பெற்றது. சீன வீரர் சியே சுங்போ, வீராங்கனை சாங் யாவென் ஜோடி கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் சான்பியன் பட்டம் வென்றது. டென்மார்க் ஆடவர்களான ERIKSEN, HENSEN ஜோடி ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது.