உலகில் முதலிடம் பெற்ற சீன வீரர் வாங் லி ச்சின்
cri
ஜெர்மனியின் பிரேமன் நகரில் நடைபெற்றுவரும் உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டிகளின் ஆடவர் குழு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. சீன அணி 3-0 என்ற செட் கணக்கில் தென் கொரிய அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
|
|