• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-05 18:27:01    
விவசாய தொழிலாளர்களின் மேம்பாடான நிலைமைக்கு சீனா முயற்சி

cri
நகரங்களில் வேலை செய்யும் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சித்திட்டத்தில் சேர்த்து, சீன அரசு அண்மையில் ஆவணம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அவர்களின் வாழ்வு மற்றும் வாழ்க்கை நிலையை மேலும் மேம்படுத்துவது, இதன் நோக்கமாகும். அளவுக்கு மீறிய நீண்ட உழைப்பு நேரம், நோசமான உறைவிட வசதி, மருத்துவ சிகிச்சை காப்பீடின்மை முதலிய பிரச்சினைகளின் தீர்வு இவ்வாவணத்தில் முக்கிய இடம்பெறுகின்றது.