சாம்பியன் பட்டம் பெற்ற சீன அணிகள்
cri
2006ம் ஆண்டு டாம்ஸ் மற்றும் யூபர் கோப்பை உலக பூ பந்து குழு சாம்பியன் பட்ட போட்டி இன்று ஜப்பானின் டோக்கியோவில் நிறைவடைந்தது. சீனாவின் ஆண் அணியும் மகளிர் அணியும் சாம்பியன் பட்டங்கள் வென்றன. 2004ம் ஆண்டில் டாம்ஸ் மற்றும் யூபர் கோப்பை வென்ற பின் சீன அணிகள் குழு போட்டில் மீண்டும் சாம்பிடன் பட்டம் வென்றன.
இன்று நடைபெற்ற ஆண் இறுதி போட்டியில் சீன அணி 3:0 என்ற கோள் கணக்கில் தைம்பார்க் அணியை தோற்கடித்து டாம்ஸ் கோப்பை வென்றது. சீன ஆண் அணி பூ பந்து போட்டி வரலாற்றில் 5 முறை இந்த கோப்பை பெற்றது குறிப்பிடதக்கது.
அடுத்த டாம்ஸ் மற்றும் யூபர் கோப்பை பூ பந்து போட்டி 2008ம் ஆண்டு இந்தோனேசியாவின் தலைநகர் ஜக்கர்டாவில் நடைபெறும்.
|
|