• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-07 16:12:34    
தைவான் முதலீட்டு நிறுவனங்களுக்கான சிறப்பு கடன்

cri
பெருநிலப்பகுதியில் நடுத்தர மற்றும் சிறிய தைவான் முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, சிறப்பு கடனை வழங்குமாறு பெருநிலப்பகுதியின் வணிக வங்கிகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி தைவான் விவகார அலுவலகம் வற்புறுத்தியுள்ளது. அதன் தலைவர் Chen Yun Lin, இன்று பெய்ஜிங்கில் வருகை தந்துள்ள சீன கோ மின் தாங் கட்சி கொள்கை கமிட்டியின் செயல் தலைவர் Zeng Yong Quanஐச் சந்தித்த போது இவ்வாறு கூறினார். சிறப்பு கடன் தொகை பற்றி கலந்தாலோசனை நடைபெறுகிறது. ஒரு வாரத்துக்கு பின், இது உறுதிப்படுத்தப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று Zeng Yong Quan தெரிவித்தார்.