• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-02 15:13:16    
2008ம் ஆண்டு ஒலிம்பிக் கால்ப்பந்து போடிகள் நடைபெறும் நாட்கள்

cri

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போடிகளின் போதான் கால்பந்து விளையாட்டின் நிகழ்ச்சி நிரல் பற்றிய விரிவான் அதகவலை உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பின் ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளுக்கான ஏற்பாட்டு குழு வெளியிட்ட அறிக்கையில் 2008 ஒலிம்பி போடிகளின் பெண்களுக்கான கால்பந்து போட்டிகள் 2008 ஆகஸ் 6ம் நாள் த்யெஞின் நகரில் துவங்கி 15 நாட்கள் கழித்து பெய்சிங் மாநகரில் உள்ள உழைப்பாளர் விளையாட்டரங்கில் நிறவு பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆண்களுக்கான கால்பந்து போட்டிகள் ஷஙாய் மாநகரில் 2008 ஆகஸ்ட் 7ம் நாள் தொடஙும், இறுதியாட்டம் பெய்சின்கில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும். சின் ஹுவாங்தாவ் மற்றும் ஷென்யாங் ஆகிய நகரங்களிலும் ஒலிம்பிக் போடிகளுக்கான கால்பந்தாட்ட பந்தயங்கள் நடைபெறும் என்று அறியப்படுகிறது.