• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-02 15:14:24    
5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை

cri

பெண்களுக்கான 5000 மீட்டர் உள் அரங்க ஓட்டப்பந்தயத்தில் புதிய உலக சாதனை பதிவாகியுள்ளது. இந்த சாதனைக்கு சொந்தக்காரார் எத்தியோப்பியாவின் நீண்டதூர ஓட்டப் பந்தய வீராங்கனை திருனேஷ் திபாபா. அமெரிக்காவின் பாஸ்டனில் நடைபெற்ற 5000 மீட்டர் போட்டியில் 14 நிமிடம் 27.42 வினாடிகளில் வெற்றி இலக்கை அடைந்ததன் மூலம் புதிய உலக சாதனை படைத்தார் திருனேஷ் திபாபா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதே பாஸ்டன் நகரில் திருனேஷ் திபாபா 5000 மீட்டர் உள் அரங்க ஓட்டத்தின் முந்தைய உலக சாதனையான 14 நிமிடம் 32.93 வினாடிகள் என்ற சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.