• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-08 19:05:56    
திபெத் விவசாயிகளின் ஒத்துழைப்பு பொருளாதார அமைப்பு

cri

கடந்த சில ஆண்டுகளில், திபெத் தன்னாட்சி பிரதேசத்தில், விவசாயிகளும் மேய்ப்பர்களும் சிறப்பு ஒத்துழைப்பு பொருளாதார அமைப்புகளை நிறுவியுள்ளனர்.

புள்ளிவிபரங்களின் படி, கடந்த ஆண்டின் இறுதி வரை, திபெத்தில், இத்தகைய சிறப்பு ஒத்துழைப்பு பொருளாதார அமைப்புகளின் எண்ணிக்கை, 248 ஆகும். அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.