• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-10 21:47:27    
மேசைபந்து உலகக் கோப்பை

cri

2007ம் ஆண்டு உலகக் கோப்பை மேசைபந்து குழுப் போட்டி அக்டோபர் திங்கள் 7ம் நாள் ஜெர்மனியில் முடிவடைந்தது. சீன ஆடவர், மகளிர், அணிகள் இரண்டும், உலகக் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.

மகளிர் குழு இறுதி ஆட்டத்தில், சீன அணி, தென் கொரிய அணியை 3-0 என்ற ஆட்ட கணக்கில் வென்று, 2007ம் ஆண்டு மேசைபந்து உலக கோப்பை மகளிர் குழுவின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. 1995ம் ஆண்டுக்கு பின், சீன அணி இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தை மீண்டும் பெற்றது.

ஆடவர் குழு இறுதி ஆட்டத்தில், சீன அணி, ஹாங்காங் அணியை 3-0 என்ற ஆட்ட கணக்கில் தோற்கடித்து, கோப்பையை அள்ளிச் சென்றது.