• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-10 21:48:43    
மக்கௌ பூப்பந்து போட்டி

cri

2007ம் ஆண்டு மக்கௌ பூப்பந்து போட்டி 7ம் நாள் முடிவடைந்தது. அனைத்து முக்கிய வீரர்களையும் அனுப்பிய சீன அணி இப்போட்டியில் சிறப்பாக வெற்றி பெற்றது. 5 போட்டிகளில், சீன வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், 4 தங்கப்பதக்கங்களைப் பெற்றனர்.

ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில், சீன வீரர் Chen Jin 2-1 என்ற ஆட்ட கணக்கில் இந்தோனேசிய வீரர Taufikஐ வென்று, முதலிடம் பெற்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில், சீன வீராங்கனை Xie Jinfang 2-0 என்ற ஆட்ட கணக்கில் தென் கொரிய வீராங்கனை Jun Jae Younஐத் தோற்கடித்தார்.

ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில், 2வது இடத்தில் உள்ள சீனாவின் Gao Ling, Huang Sui இணை 2-1 என்ற ஆட்ட கணக்கில் ஒரு தென் கொரிய இணையை வென்று, முதலிடம் பெற்றனர்.

மகளிர் இரட்டையர் இறுதி ஆட்டத்தில், சீனாவின் Xie Zhongbo, Zhang Yawen இணை 2-0 என்ற ஆட்ட கணக்கில் ஒரு சீன தைபெய் இணையைத் வென்றனர். அவர்கள் முதன் முறையாக முதலிடம் பெற்றனர்.