• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-12 16:02:01    
தேவதையின் சிறகுகள்

cri
"தேவதையின் சிறகுகள்" என்னும் காதல் பாடலைக் கேட்டு ரசியுங்கள். An Hu என்பவர், இப்பாடலைப் பாடுகின்றார். அவர், சீனப் பெருநிலப்பகுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். கடந்த ஜனவரி திங்கள், இசைத் துறையில் பணி புரிந்த தனது முதலாவது ஒலிநாடாவை வெளியிட்டார். "தேவதையின் சிறகுகள்" என்னும் இப்பாடல், தனது முதல் காதலிக்காக அவர் எழுதிய பாடல். அன்பான, ரம்மியமான பாடல் வரிகள் மூலம் அவரது முதல் காதல் வர்ணிக்கப்படுகின்றது.