• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-07 15:30:09    
ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri

இன்று, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டம் சீனாவின் வட மேற்கு பகுதியிலுள்ள கான் சு மாநிலத்தின் லான் சோ நகரில் முடிவடைந்தது.

இத்தீபத் தொடரோட்டத்தின் நீளம் 27 கிலோமீட்டராகும். 296 தீபம் ஏந்துபவர்கள் இந்நடவடிக்கையில் பங்குகொண்டனர்.

உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டம் நாளை துவங்கியது.