• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-08 17:05:52    
சீனாவுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்கள்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் கென்ய துணை அரசுத் தலைவர் Stephen kalonazo musyoka, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் bilawal Bhutto zardari ஆகியோரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் சர்வதேச தொடர்புத் துறை அமைச்சர் wangjiarui இன்று பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார்.


கென்ய ஆளும் கட்சியின் கூட்டணியுடன் ஒத்துழைத்து, புதிய நிலைமையில், இரு நாட்டுறவை சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என்று Stephen kalonazo musyoka ஐச் சந்தித்த போது wangjiarui கூறினார்.


சீன-பாகிஸ்தானின் பாரம்பரிய நட்புறவை ஆக்கப்பூர்வமாக பாராட்டி, இரு தரப்புகளுக்குமிடையில் நீண்டகாலமான ஒத்துழைப்பு உறவை சீன கம்யூனிஸ்ட் கட்சி விரைவுப்படுத்த வேண்டும் என்று bilawal Bhutto zardariயுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர் தெரிவித்தார்.


பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தும் வரலாற்று தருணத்தை சீன மக்களுடன் இணைந்து கண்கூடாகக் காண விரும்புவதாக bilawal கூறினார்.