• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-08 09:52:04    
ஒலிம்பிக் தொண்டர்

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கும் ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கும் சேவை செய்யவுள்ள அனைத்து தொண்டர்களுக்கும் தமது உன்னத மதிப்பையும் மாபெரும் ஊக்கத்தையும் வழங்குவதாக என்று அண்மையில், ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டார். பெய்சிங் தன்னார்வத்தொண்டர் சங்கத்துக்கு, ஐ.நா தொண்டர் சேவை அமைப்பின் விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விரு போட்டிகளின் போது, 1 இலட்சம் போட்டி தன்னார்வத் தொண்டர்கள், 4 இலட்சம் நகரத் தன்னார்வத் தொண்டர், 1 இலட்சம் சமூகத் தன்னார்வத் தொண்டர், 2 இலட்சம் ஊக்கச்சேவை தொண்டர் ஆகியோர் சேவை புரிவர்.