• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-08 09:36:59    
சீன மக்களின் எதிர்பார்ப்பு

cri
இன்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கும். சீன மக்கள் ஆர்வத்துடன் இதன் துவக்கத்தை எதிர்ப்பார்க்கின்றனர்.
பெய்ஜிங் மாநகரில், போக்குவரத்து, சுற்றுச்சூழல், உணவு, சுகாதாரம், சுற்றுலா, பாதுகாப்பு முதலிய பல்வேறு உத்தரவாதப் பணிகள் செவ்வனே தயார் செய்யப்பட்டன.
பெய்ஜிங்குடன் இணைந்து இப்போட்டியை நடத்தும் தியேன் சின், சிங் தௌ, சின் குவாங் தௌ, ஷாங்காய் ஆகிய நகரங்களில், விரும்தோம்பல் மிக்க சீன மக்களின் தோற்றத்தை தமது புன்னகை மூகம் பதித்த உடை சிறப்பாக வெளிக்காட்டுவதாக தன்னர்வத் தொண்டர்கள் தெரிவித்தனர்.
சிச்சுவான் மாநிலத்தில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் துவக்க விழாவை கண்டுரசிக்க செய்யும் வகையில், உள்ளூர் அரசு அவர்களுக்கு இலவசமாக தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கியது.
திபெத், சின் ச்சியாங் ஆகிய தன்னாட்சி பிரதேசங்களில், முக்கிய சாலைகளில் தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் சின்னங்கள் எங்கேங்கும் காணப்படுகின்றன.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கும் இந்த நாள், நம் நாட்டின் முக்கிய விழாவாகும் என்று திபெத்தை சேர்ந்த தாவா எனும் முதியவர் கூறினார்.