• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-09 10:58:35    
திபெத் சுற்றுலா உணவு மற்றும் பண்பாட்டு விழா

cri
செப்டம்பர் 30ம் நாள் தொடக்கம் திபெத் சுற்றுலா உணவு மற்றும் பண்பாட்டு விழா நடைபெறவுள்ளது. அப்போது, சீனாவின் பல்வேறு பிரதேசங்களின் சிறந்த உணவுப் பொருட்கள் திபெத்திற்கு சென்று சேரும். திபெத் மக்கள் மற்றும் திபெத்தில் பயணம் மேற்கொண்டுள்ள சுற்றுலாப் பயணிகள், சீனாவின் தலைசிறந்த உணவுப் பொருட்களைச் சுவைக்கலாம் என்று திபெத்தின் லாசா நகரம் அண்மையில் தெரிவித்த தகவலில் கூறியது.

இந்நடவடிக்கை 7 நாட்கள் நீடிக்கும். அதே வேளையில், சீன சமையல் முறை போட்டியும், லாசா நகரிலுள்ள சுற்றுலாப் பண்பாட்டுக் கலை விழாவும் நடைபெறவுள்ளன என்று இந்த உணவு விழாவுக்கான பொறுப்பாளர் ஒருவர் அறிமுகப்படுத்தினார்.

இது தவிர, திபெத் சுற்றுலா உணவு மற்றும் பண்பாட்டுத் துறையின் உச்ச நிலை கருத்தரங்கும் அங்கு நடைபெறும்.