• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-02 10:47:06    
உலக மிதி வண்டி கோப்பை

cri
3 நாள் நீடித்த உலக கோப்பைமிதி வண்டி போட்டி பெய்ஜிங்கில் 18ம் நாளிரவு முடிவடைந்தது. உபசரிப்பு அணியான சீன அணி, இப்போட்டியில் 5 வெள்ளிப்பதக்கங்களையும் 1 வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது.

2008 முதல் 2009ம் ஆண்டு வரை ஸ்பானிய கால்பந்து அணிகளுக்கிடையிலான தொடர்போட்டியின் 19வது சுற்றுப்போட்டி, 18ம் நாள் தொடர்ந்து நடைபெற்றது. உபசரிப்பு அணியான ரியல் மெட்ரி அணி, 3-1 என்ற கோல் கணக்கில், ஓசாசுன அணியை தோற்கடித்தது. இது கடந்த 4 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெறு வருகிறது.
அமெரிக்க NBA கூடைப்பந்து போட்டி, 20ம் நாள் தொடர்ந்து நடைபெற்றது. சீனாவின் வீரர் யாவ் மிங் தலைமையிலான ஹியுஸ்டன் ராக்கெட்ஸ் அணி, 115-113 என்ற புள்ளிகணக்கில், டென்வர் நத்ஸ் அணியை தோற்கடித்தது. இப்போட்டியில் யாவ் மிங், 31 புள்ளிகளையும் 3 ரீ பவுன்ட்களையும் பெற்றார்.
20ம் நாள் போர்ச்சுகல் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளின் கால்பந்து சம்மேளனங்கள், ரிஸ்ப்பனில் உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. 2018ம் ஆண்டு உலக கால்பந்து கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை பெற கூட்டாக விண்ணப்பம் செய்ய, இரு நாடுகள் தீர்மானித்தன.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, ரஷியா ஆகிய நாடுகள், 2018ம் ஆண்டு உலக கால்பந்து கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை பெற விண்ணப்பம் செய்ய விரும்புகின்றன. இவற்றில், இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம், நீண்டகாலத்துக்கு முன், விண்ணப்பம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டி, 19ம் நாள் துவங்கியது. முதல் நாளான போட்டியில், கலந்துகொண்ட வீரர்களின் தரவரிசையின் முன்னணியிலுள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வெற்றி பெற்றனர்.

2009ம் ஆண்டு தக்கார் வாகன தொடரோட்ட போட்டி உள்ளூர் நேரப்படி 17ம் நாள்,முடிவடைந்தது. தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் மற்றும் ஸ்பானிய வீரர் மார்க் கோமா, வாகன பிரிவு மற்றும் மோட்டர் பிரிவின் சாம்பியன் பட்டங்களை பெற்றனர்.
நடப்பு தக்கார் வாகன தொடரோட்ட போட்டி, ஜனவரி 3ம் நாள் அர்ஜென்டீன தலைநகர் புய்னோஸ் அரேஸில் துவங்கியது. இதன் நீளம் 9000 கிலோமீட்டராகும்.
2008 முதல் 2009ம் ஆண்டு வரை ஸ்பானிய கால்பந்து அணிகளுக்கிடையிலான தொடர்போட்டியின் 19வது சுற்றுப்போட்டி, 18ம் நாள் தொடர்ந்து நடைபெற்றது. உபசரிப்பு அணியான ரியல் மெட்ரி அணி, 3-1 என்ற கோல் கணக்கில், ஓசாசுன அணியை தோற்கடித்தது. இது கடந்த 4 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெறு வருகிறது.