• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 10:11:33    
வேலை வாய்ப்பு பிரச்சினை

cri

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடரின் கருத்துருக் குழு 2ம் நாள் வழங்கிய புள்ளிவிபரங்களின் படி, ஐனநாயக கட்சியான சுக்குன் கட்சி ஒப்படைத்த சர்வதேச நிதி நெருக்கடியால் தீவிரமாகியுள்ள வேலை வாய்ப்பு பிரச்சினையை தீர்க்கும் கருத்துரு இந்த அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முதல் கருத்துருவாக மாறியுள்ளது.

சர்வதே நிதி நெருக்கடியின் பாதிப்பினால், தற்போது, சீன உள்நாட்டின் பொருளாதார அதிகரிப்பு வேகம் மந்தமாக இருக்கின்றது. வேலை வாய்ப்பின் விநியோகத்துக்கும் தேவைக்குமிடையிலான கட்டமைப்பு முரண்பாடு தொடர்ந்து அதிகரித்துள்ளது. பல்கலைக்கழக பட்டதாரிகள் மற்றும் நகரங்களில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பிரச்சினையை தீர்ப்பது மிக முக்கிய கடமையாக மாறியுள்ளது என்று இந்த கருத்துரு சுட்டிக்காட்டியது.