• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 17:57:07    
இந்திய அறிஞரின் கருத்து

cri
சீன அரசு அறிவித்த பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம், சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும். இது, உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை நேரடியாக முன்னேற்றும் என்று இந்திய அமைதி ஆராய்ச்சி கழகத்தின் உயர் நிலை ஆய்வாளர் J.T.Jacob தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நிலை மற்றும் நிதி நெருக்கடியை சமாளிக்க, சீன அரசு பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டது. சீனா உலகப் பொருளாதார வளர்ச்சியை தூண்டுகின்ற முக்கிய நாடுகளில் ஒன்றாகும். கடந்த ஆண்டு சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு, உலகப் பொருளாதார வளர்ச்சியில் 20 விழுக்காடு பங்காற்றியது. அதனால், உலக நாடுகள், சீனா மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.