• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 15:14:54    
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடர் துவங்கியது

cri

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடர் மார்ச் 3ம் நாள் பிற்பகல் பெய்சிங்கில் துவங்கியது.

9 நாட்கள் நீடிக்கும் இக்கூட்டத்தொடரில், இம்மாநாட்டின் 2100க்கு அதிகமான உறுப்பினர்கள் மாநாட்டின் தேசியக் குழுவின் பணி அறிக்கையையும் கருத்துரு பணி அறிக்கையையும் கேட்டறிந்து பரிசீலனை செய்வர். மேலும், சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தொடரில் அவர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டு, சீன அரசு, சீன உச்ச மக்கள் நீதி மன்றம் மற்றும் உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் பணி அறிக்கைகளை கேட்டறிந்து விவாதிப்பதோடு, சீனச் சீர்திருத்த மற்றும் வளர்ச்சியுடன் தொடர்புடைய கொள்கைகளுக்கும், பொது மக்கள் பெரும் கவனம் செலுத்தும் பிரச்சினைகளுக்கும் ஆலோசனைகளை முன்வைப்பர்.