• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-05 10:38:48    
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி

cri

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்துகொள்வதை, சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு வலைபின்னல் அமைப்பு உறுதி செய்துள்ளது என்று 4ம் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் இணைய தளம் வெளியிட்டது. இதுவரை, உலகில் 48 சர்வதேச அமைப்புகள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளன. 237 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இதில் கலந்துகொள்ள உறுதி செய்துள்ளன.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி 2010ம் ஆண்டு மே முதல் நாள் ஷாங்காய் மாநகரில் துவங்கும்.