• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-11 18:31:17    
திபெத்தின் சுற்றுலா துறை

cri
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா அடிப்படை வசதி கட்டுமானம் பற்றிய ஒரு திட்டம் அண்மையில் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. திபெத்தின் சுற்றுலா அடிப்படை வசதியின் கட்டுமானத்திற்கு அரசு 35 கோடி யுவானை ஒதுக்கீடு செய்யும்.
திபெத்தின் 7 நகரங்களைச் சேர்ந்த 74 மாவட்டங்களில் பன்னோக்க சுற்றுலா சேவை மையம், காட்சி தளங்களின் சேவை வசதி முதலியவற்றில் இத்தொகை பயன்படுத்தப்படும் என்று தெரிகின்றது.