இங்கே அதிக சிப்பி போன்ற மாதிரிச் சான்றுகள் உள்ளன. அவை ஃபோராமினிஃபெராகளைப் பெரியதாக்கிய பிறகு செய்யப்பட்ட மாதிரி சான்றுகளாகும். ஃபோராமினிஃபெராகள் மிகச் சிறியதாகும். இவை சராசரியாக மில்லி மீட்டர் அளவில் உள்ளன. இருந்தபோதிலும் தற்போது கடற்படுக்கை பரப்பில் சுமார் 35 விழுக்காடு பகுதி அவற்றின் ஓடுகளை நிறைந்த மண்ணாக்க் காணப்படுகிறது. ஒரு கிராம் கடற்படுக்கை மண்ணில் சுமார் 50 ஆயிரம் ஃபோராமினிஃபெராகளின் ஓடுகள் வரை காணலாம்.