• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2003-12-02 14:40:30    
தமிழ் ஒலிபரப்பு

cri Author: தீ கரையரசி

சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 1 ஆம் நாள் துவங்கியது. நாள் தோறும் அரை மணி நேரம் ஒலிபரப்பு. முதல் ஒலிபரப்பு இந்திய நேரம் இரவு 7 : 30 முதல் 8 : 00, 25.31 மீட்டர் அலைவரிசையில். மறு ஒலிபரப்பு இந்திய நேரம் இரவு 8 : 00 முதல் 8 : 30. இந்திய நேரம் காலை 7 : 30 முதல் 8 : 00, 21.19 அலைவரிசையில் இது மறு ஒலிபரப்பு

தமிழ் நேயர்களின் அணி இடைவிடாமல் பெருகியுள்ளது. நேயர் மன்றங்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட நேயர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 300க்கும் கூடுதலாகும். ஆண்டுதோறும் தமிழ் நேயர்களின் கடித எண்ணிக்கை சீன வானொலியின் கடித எண்ணிக்கை வரிசையில் முன்னணியில் உள்ளது.

தமிழ் ஒலிபரப்பு முதலாவது ஆசிய ஒலிபரப்பு மையத்தைச் சேர்ந்தது. 9 பணியாளர் தமிழ்ப் பிரிவில் உள்ளனர்.