|
|
(GMT+08:00)
2004-01-24 20:35:15
|
திபெத் சுற்றுலா துறை
cri
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம் கடந்த ஆண்டு 9 இலட்சத்து 30 ஆயிரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்றுள்ளது. 2002ஆம் ஆண்டை விட, இது 7 விழுக்காடு அதிகரித்தது.
2003ஆம் ஆண்டு, திபெத்தின் சுற்றுலா துறைக்குப் பொறுப்பான வாரியம் பல சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுப் பயணப் பரிமாற்றக் கூட்டங்களில் கலந்து கொண்டது. தவிர, சுற்றாலா துறையிலான பிராந்திய ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, நேபாளத்துடனான சுற்றுலா ஒத்துழைப்பை முன்னேற்றுவித்துள்ளது.
தற்போது, இதன் தலைநகரான லாசா சீனாவின் தலைசிறந்த சுற்றுலா நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
|
|
|