புற்று நோயினால் ஏற்படும் கழலைக்கு எமனாக அமையக்கூடிய சிகிச்சை முறையை, சீன மருத்துவர் ஒருவர் கண்டறிந்திருக்கின்றார்.
Slow-release storage therapy என அது அழைக்கப்படுகிறது.
ஊசி மூலம், கழலையில் நேரடியாக மருந்து செலுத்தப்படுகிறது. அது, படிப்படியாக, கழலை முழுவதும் பரவுகிறது. அதன் விளைவாக, கழலையின் செல்கள் அழிக்கப்படுகின்றன.
பின்னர், கழலை சுருங்கி விடுகிறது, அல்லது மறைந்து விடுகிறது.
யு பாவ்ஃபா என்பாரின் இந்தச் சிகிச்சை முறை, அமெரிக்காவில் பதிவுரிமை பெற்றுள்ளது.
|