• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-02-06 21:07:56    
சிறுபான்மைத் தேசிய இனப் பிரசுரங்களுக்கான சர்வதேச சந்தை

cri
சிறுபான்மைத் தேசிய இன வெளியீடுகள், சர்வதேச சந்தையை நோக்கிச் செல்வதை இவ்வாண்டு சீனா விரைவுப்படுத்தவுள்ளது. இதற்காக, உதவிக் கொள்கையை வகுப்பது, சிறுபான்மை தேசிய இன வெளியீட்டகம் வெளிநாட்டில் பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேற்கொள்ளச் செய்வது முதலிய நடவடிக்கைகளை அது மேற்கொள்கின்றது. சீனாவில் 31 சிறுபான்மைத் தேசிய இன வெளியீட்டகங்கள் உள்ளன. மங்கோலிய, திபெத்திய, சுவாங் இன, கொரிய மொழிகள் உட்பட, 21 சிறுபான்மைத் தேசிய இன மொழிகளில் அவை நூல்களை வெளியிடுகின்றன. இந்நூல்களின் பதிப்புரிமையையும், அவற்றை மொழிபெயர்க்கும் உரிமையையும் வாங்குவதில் வெளிநாட்டு வெளியீட்டகங்கள் தற்போது பெரிதும் அக்கறை காட்டியுள்ளன.