|
 |
(GMT+08:00)
2004-03-02 14:09:01
|
கழுதை சவாரி
cri
கழுதையின் மீது சவாரி செய்வதில் பிரெஞ்சு முதியோர் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், போக்குவரத்துச் சாதனமாக பிரான்ஸில் கழுதை மிகவும் வரவேற்கப்பட்டுள்ளது. மசெய் உள்ளிட்ட சில நகரங்களில் கடைகளில் கழுதை விற்பனைக்கு அல்லது வாடகைக்குக் கிடைக்கிறது. பிரான்சில் பெரும்பாலான முதியோர் கழுதை மீது அமர்ந்தவாறு கிராமப்புறத்திலும் புறநகரிலும் பயணம் மேற்கொள்கிறார்கள். கழுதை மெதுவாக ஓடக் கூடியது. முடியவர்களுக்குப் பொருத்தமானது என்று 70 வயது முதியோர் ஒருவர் கூறுகின்றார்.
|
|
|