|
 |
(GMT+08:00)
2004-03-02 14:11:35
|
தவழ்ந்து செல்வது
cri
 தவழ்ந்து செல்வது, பிரேசில் நாட்டு முதியோரிடையே பரவலாக வரவேற்கப்படுகின்றது. முதுமையியல் நிபுணரான டாக்டர் சார்வோ இத்தகைய கிளப் ஒன்றை நிறுவிய பின், பிரேசிலின் முதியோரிடையே தவழந்து செல்லும் இயக்கம் பரவலாகியுள்ளது. மூல நோய் ,செரிமான மண்டல நோய் ஆகியவற்றால் அல்லல்பட்ட முதியோர் படுக்கையறையில் தவழ்ந்து செல்லத் துவங்கினார். இந்த உடற்பயிற்சி 20 வகை நோய்களை நீக்கவல்லது என்று கூறப்படுகின்றது.
|
|
|