|
 |
(GMT+08:00)
2004-03-02 14:14:06
|
உடல் பயிற்சியில் குளியல்
cri
 அமெரிக்காவில் மேன்மேலும் அதிகமான முதியோர் மிதவைப் பெட்டி மீது விருப்பம் காட்டுகின்றனர். கண்ணாடிச் சுருளால் ஆனது இந்தக் குளியல் பெட்டி அளவில் உப்பு நீரும் நறுமணம் வீசும் திரவமும் அதில் ஊற்றப்பட வேண்டும். ஆடையின்றி ஒருவர் அதில் இறங்கி குளிப்பதன் மூலம், உயர் ரத்த அழுத்தம் குறைகிறது. ரத்தக் குழாய் சீர்ப்படுகிறது.ரத்தக் கொகிப்பு மற்றும் இதய நோய் நிகழ்வுவது தடுக்கப்படுகிறது. இந்த உப்பு நீரில் குளிப்பதன் மூலம் உடலுக்கு விளைகிறதாம்.
|
|
|