|
 |
(GMT+08:00)
2004-03-07 20:32:09
|
சீனா கோர்ப்பிரன் கோப்பை வென்று
cri
 தோஹாவில் நடைபெற்றுவருகின்ற 47வது உலக மேசை பந்து சாம்பியன் போட்டியின் மகளிர் குழு "கூட்டு" இறுதி ஆட்டப் போட்டியில் சீன மகளிர் அணி 3:0 என்ற ஆட்டக்கணக்கில் சீன ஹாங்காங் அணியைத் தோற்கடித்து 6 முறை தொடர்ச்சியாக மகளிர் கூட்டு சாம்பியன் பட்டம் வென்று "கோர்ப்பிரன் கோப்பை"பெருமை பெற்றுள்ளது. ஆடவர் கூட்டு குழு இறுதிப் போட்டி பெய்சிங் நேரம் மார்ச் 7ம் நாள் இரவு நடைபெறுகின்றது. சீன ஆடவர் அணிக்கும் ஜெர்மன் அணிக்குமிடையில் சாம்பியன் பட்டத்துக்காக போட்டியிடப்படுகின்றது.
|
|
|