• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-07 20:47:24    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தகுதிக்கான கால் பந்து

cri

2004 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தகுதிக்கான ஆசிய பிரதேச ஏ பிரிவு போட்டி, தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்றது. சீனா, 1 கோல் வாங்கி, தென் கொரியாவிடம், தோல்வி கண்டத்து. பீ பிரிவில், ஐக்கிய அரபு எமிரெட்ஸ், 3 : 0 என்ற கோல் கணக்கில், பாஹரின் தோற்கடித்து, இப்பிரிவில் முதலிடம் பெற்றது. ஜப்பான், 4 : 0 என்ற கோல் கணக்கில், லெபனானைத் தோற்கடித்து, 2 ஆம் இடம் பெற்றது. 2004 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தகுதிக்கான வட அமெரிக்க மற்றும் கரீபியன் பிரதேசத்தின் மகளிர் குழுவின் அரை இறுதிப் போட்டி, கோஸ்டாரிகாவில் நடைபெற்றது. அமெரிக்கா 4 : 0 என்ற கோல்கணக்கில், கோஸ்டாரிகாவைத் தோற்கடித்தது. மெக்சிகோ, 2 : 1 என்ற கோல் கணக்கில், கனடாவை வென்றது. இதன் விளைவாக, அமெரிக்காவும், கோஸ்டாரிகாவும், ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.