|
 |
(GMT+08:00)
2004-03-07 20:49:23
|
துப்பாக்கி சுடுதல்
cri
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி, ஆஸ்தரேலியாவில் நடந்து வருகின்றது. மார்ச் 4 ஆம் நாள், நடந்த ஆடவர் பிரிவு டபிள் டிராப் தகுதிச் சுற்றில், இந்தியாவின் ராஜ்வர்தன் சிங் ரத்தோர் 141 புள்ளிகளுடன், இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இறுதிச் சுற்றில், ரத்தோர் 46/50 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். இத்தாலியின் ஸ்பிஸ்னாப் 136.43 புள்ளிகளுடன் வெள்ளியும், ஆஸ்திரேலியாவின் ஹபர்மேன் 136.39 புள்ளிகளுடன் வெண்க மும் வென்றனர். மகளிர் பிரிவு ஏர் பிஸ்டல் தகுதி சுற்றில், இந்தியாவின் அனிதா சயத் 381/400 புள்ளிகள் பெற்று இறுதி சுற்றுக்கான வாய்ப்பைத் தவற விட்டார்.
|
|
|