ஒலிம்பிக் தகுதிக்கான ஹாக்கிப் போட்டியில், இந்திய அணி, மார்ச் 4 ஆம் நாள், மலேசியாவைச் சந்திக்கிறது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில், ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஹாக்கித் தொடர் நடைபெறுகிறது. இத்தொடரில் பங்கேற்கும் 12 நாடுகள் இருந்து. ஏழு நாடுகள் ஒலிம்பிக் வாய்ப்புப் பெறும். முதல் போட்டியில், இந்திய அணி, 1 : 1 என்ற கோல் கணக்கில், பெல்ஜியம் அணியை டிரா செய்தது.
|