• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-09 16:10:16    
வெப்பத்தை அதிகரிக்கவல்ல காலணிகள்

cri

திறந்த நிலையில் சிறப்புத் தொழிலில் ஈடுபடுவோர் தாழந்த குளிர்ச்சி அல்லது கடும் வெப்ப சூழ்நிலையில் இருக்க வேண்டியுள்ளது. கூடுதலான குளிர்ச்சியையும் கூடுதலான வெப்பத்தையும் நீக்கவல்ல தனிச்சிறப்பியல்பு மிக்க காலணி இப்போது தயாரிக்கப்படுகின்றது. சீன வல்லுனர்கள் ஒளி மூலம் பாதங்களை வெப்பப்படுத்தும் காலணிகளை தயாரித்துள்ளனர். இந்த தொழில் நுட்பத்தின் மூலம் காலணியின் வெப்ப நிலை 40, 50 சதம பாகையில் நிலைநிறுத்தப்பட முடியும். வெப்ப கால நிலையில் குளிர்ச்சி தரும் காலணிகளை வெளிநாட்டு கூட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.