• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-09 15:15:16    
எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டம்

cri
சர்வதேச மகளிர் விழாவை முன்னிட்டு, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்னான் 8ஆம் நாள் உரை நிகழ்த்துகையில், எய்ட்ஸ் நோய் மகளிரைப் பெரிதும் அச்சுறுத்துகிறது. இப்பிரச்சினைக்குச் சர்வதேச சமூகம் முக்கியத்துவத்தை அளித்து, எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தில் முழு உலக மகளிரை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஆப்பிரிக்க பிரதேசத்தில், எய்ட்ஸ் வைரஸ்க்கு ஆளானவர்களில், மகளிர் எண்ணிக்கை 50 விழுக்காட்டுக்கு அதிகமாகும். மகளிரும் எய்ட்ஸ் நோயும் என்பது இவ்வாண்டு சர்வதேச மகளிர் விழாவின் தலைப்பாகும்.