|
 |
(GMT+08:00)
2004-03-12 19:50:11
|
விண்வெளித் துறைக்கான ஊக்க நிதி
cri
சீனாவின் மனிதரை ஏற்றிச்சென்ற விண்வெளிக் கலத்தைப் புற அண்டவெளிக்கு அனுப்பும் கடமையில் சிறந்த பங்கு ஆற்றிய 64 பணியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் மனிதரை ஏற்றிச் சென்ற விண்வெளிக் கலத்துக்கான திட்டப் பணியில் ஈடுபட்டவர்கள் சீன விண்வெளிப் பயணத் துறைக்கு அவர்கள் மாபெரும் பங்கு ஆற்றியுள்ளனர். மார்ச்சு 12ம் நாள் பெய்சிங்கில் விருது வழங்கப்பட்டு அவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
|
|
|