• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-12 20:48:13    
ஐஸ் ஹாக்கி

cri

சர்வதேச ஐஸ் ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் ரெனைய் மார்ச் 11 ஆம் நாள், சீனத் தேசிய விளையாட்டுத் துறையின் தலைவர் யூவான் வெய் மியுடன், பேச்சுவார்த்தை நடத்தினார். சீன ஐஸ் ஹாக்கியின் வளர்ச்சி பற்றி, அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். சீனாவில், மேலும் அதிகமான ஐஸ் ஹாக்கி விளையாட்டரங்குகளைக் கட்டியமைப்பதில், சர்வதேச ஐஸ் ஹாக்கி சம்மேளனம், சீனாவுக்கு உதவிட வேண்டும் என்று, பேச்சுவார்த்தைக்குப் பின், ரெனைய் தெரிவித்தார். சார்ஸ் நோயினால் நடைபெறாது பேலான உலக மகளிர் ஐஸ் ஹாக்கி சாம்பியன் பட்டப் போட்டி, சீனாவில், 2005 ஆம் ஆண்டு, மீண்டும் நடைபெறலாம் என்றார், அவர்.