
இப்போது உள்ளூர் மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட்டுள்ளது. தொங் இனத்தைச் சேர்ந்த Pan Fa An என்னும் முடியவர் கூறுகிறார், இப்போது விருந்தினர் இங்கு வருகை தருவதால், எங்களுக்குப் பிழைக்க வழி கிடைத்துள்ளது. எங்கள் வருமானமும் அதிகரித்துள்ளது. எங்கள் குடும்பம் ஜப்பானிய விருந்தினர்களை உபசரித்துள்ளது. நான் சமைத்த தொங் இன உணவு மற்றும் கறிவகைகளை அவர்கள் மிகவும் விரும்பி உண்டனர். 1 2 3 4 5 6 7
|