2004 ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீப்பந்தம் விழா, மார்ச் 25 ஆம் நாள், நடைபெற்றது. உலக ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் ரோக், கிரேக் அரசு தலைவர், தலைமை அமைச்சர், ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுச் சாங்கத்தின் தலைவர் ஆகியோரும், இவ்விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த தீப்பந்தம் விழா, கிரேக்கில் 43 நாட்கள் நடைபெற உள்ளது. ஜுன் திங்கள் 4 ஆம் நாள் முதல், ஜுலை திங்கள் 8 ஆம் நாள் வரை, உலக 5 கண்டங்களின் 27 நாடுகளில் எடுத்துச் செல்லப்பட்டு, ஏதென்ஸ் திரும்பும். 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடத்தும் பெய்ஜிங் மாநகரம், இவ்விழாவின் 5 ஆம் நிலையமாகும்.
|