• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-04-29 14:15:05    
பூண்டின் மகிமை

cri
கலையரசி 1944ம் ஆண்டு முதல் இது வரை 2250க்கும் அதிகமான ஆய்வகங்கள் பூண்டின் மருத்துவ ரகசியத்தை ஆராய்ந்து வருகின்றன. உலகில் கிடைக்கும் தாவரங்களில் பூண்டு வெங்காயம் முதலியவற்றுக்கு ரத்தம் உறையாமல் தடுக்கும் திறமை உண்டு. அத்துடன் ரத்தம் கட்டிப் போகாமல் தடுக்க முடியும். பூண்டிலிருந்து எடுக்கப்படும் சல்பைடு எனும் பொருள் புற்று நோயாக மாறும் வைரஸை அழிக்கும் திறன் மிக்கது. புற்று வளர்ப்பை அது கட்டுப்படுத்துகின்றது. வைரஸ், புல்லுருவி, நோய்க் கிருமி, பூச்சி முதலியவற்றை அழிக்கும் திறன் பூண்டுக்கு உண்டு. கனடா, ரஷியா, எகிப்து, இத்தாலி முதலியவற்றின் மருத்துவ ஆய்வாளர் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். அடுத்த 20 ஆண்டுகளில் புதிய ரக பூண்டு உணவுப் பொருளாக இடம் பெறும் என்கிறார் நெதர்லாந்தைச் சேர்ந்த டாக்டர் லாபொட் ......இசை....... நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியை மேலும் கூடுதலாக அறிந்து கொள்ள வேண்டுமாயின் எங்கள் ta.chinabroadcast.cn எனும் இணையத்துக்கு வாருங்கள்.